யூபிஎஸ்சியின் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

யூபிஎஸ்சியில் காலிப்பணியிடம் அறிவிப்பு. யூபிஎஸ்சியில் பணியிடம் பெற மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆகும்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.

யூபிஎஸ்சியில் டிரான்ஸ்லேட்டர் பணிக்கு ஒருவரும், அஸிஸ்டெண்ட் டைரகடர் சேப்டி பணிக்கு 5 பேரும் தேவை என யூபிஎஸ்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிரான்ஸ்லேட்டர் பணிக்கு வெளிநாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். திபெத்தியன் மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கில மொழி அறிவு கட்டாயமானது ஆகும். டிப்ளமோ வெளிநாட்டு மொழியில் படித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மாதச் சம்பளமாக ரூபாய் 56,100 முதல், 1,77,500 தொகை பெறலாம்.

டிரான்ஸ்லேட்டர் மற்றும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரமபானது 38 ஆகும் .

பொது பிரிவினர் ஒபிசிக்கு ரூபாய் 25 விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
யூபிஎஸ்சி நடத்தும் இண்டர்வியூ தேர்வில் வெற்றி பெறுவர்கள் பணிவாய்ப்பினை பெறலாம்.

யூபிஎஸ்சியின் பணிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27க்குள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
விண்ணப்பிக்க இறுதி மார்ச் 15, 2018 ஆகும்

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று வேலைவாய்ப்பு பெறலாம். 

அதிகாரப்பூர்வ வெப்சைட் 

ரெக்ரூட்மெண்ட் பிரிவு:

அதிகாரப்பூர்வ தளத்தில் ரெக்ரூட்மெண்ட் பிரிவினை  நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதனை விண்ணப்பிக்கவும். 

நேரடி விண்ணப்ப இணைப்பு:

யூபிஎஸ்சியில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான நேரடி விண்ணப்ப இணைப்பை  கிளிக் செய்யவும். 

அறிவிப்பு இணைப்பு:

 பணிவாய்ப்புக்கான அறிவிக்கை  பிடிஎபில் விளக்கப்பட்டுள்ளது. அதனை படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

வெப்சைட் 

விண்ணப்பம்:

யூபிஎஸ்சியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க  அறிவிப்பு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அப்ளை ஆன்லைன் கிளிக் செய்தார் அந்தந்த போஸ்டிங்குகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். 

சார்ந்த பதிவுகள்

English summary
The article tells about Job Opportunity of upsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia