பெல் நிறுவனத்தில் பிஇ மற்றும் டிப்ளமோ முடிச்சவளுக்கான வேலை வாய்ப்பு !

Posted By:

பாரதிய ஹெவி எலக்டிரிக்கல் லிமிடெட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது பெல் நிருவனம்.
பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் வின்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவனத்தில் வேலை  வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 250 ஆகும். பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது ஏதேனும் ஒரு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிஇ இன்ஜினியரிங் அல்லது பிடெக் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் டிப்ளமோ இன் மெக்கானிக்கல், புரெடக்ஸன், இண்டஸ்டிரியல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்டிரானிக்ஸ், கம்பியூட்டர், மெட்டாலார்ஜி, கெமிக்கல் இன்ஜினியரிங் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்திருக்க வேண்டும்.

பெல் நிறுவனத்தில் நடைபெறும் தேர்வானது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்ந்தெடுப்படும் பணியாளர்கள் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பத்தாரர்களுக்கு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறும் கிராஜூவேட் அப்பிரண்டிஸ் பணியாளர்களுக்கு ரூபாய் 6000 தொகை வழங்கப்படும். டெக்னிக்கல் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு ரூபாய் 4000 தொகை வழங்கப்படுகம்.

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தாரர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 5.12.2017 முதல் 12.12.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் அவற்றுடன் தேவையான பள்ளி உயர்கல்வி சான்றிதழ் நகழ்களை இணைத்து சுயகையெப்பம் அத்துடன் ஐடிகார்டு நகழ்களை உடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

தி ஹெச் ஆர் ரெக்ரூட்மெண்ட் ,
ரூம் நெம்பர் 29,
கிரௌண்டு புளோர்,
கியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மெண்ட்,
சீப் அட்மினிஸ்டிரேட்டிவ் பில்டிங்,
பி.ஹெச்,இ,எல்.
ஹெச்இஇபி (HEEP),
ராணிப்பூர்,
ஹரித்துவார்
உத்தார்காண்ட் -249403
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதி தேதி : 26-12-2017
தேர்வுகள் நடைபெறும் நாள் 31.12.2018 முதல் 3.2.2018
இறுதி தேர்வு முடிவு 8.2..2018 தேதியில் வெளியிடப்படும்.அதிகாரப்பூர்வ இணைய தள அறிவிக்கை இணைத்துள்ளோம். அதுதுடன் விண்ணப்ப விவரங்களின்  இணைய இணைப்பு இணைத்துள்ளோம்.  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

சார்ந்த பதிவுகள் : 

இஸ்ரோவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about job recruitment of BHEL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia