பரோடா வங்கியில் வேலை வேண்டுமா விண்ணப்பிங்க !

Posted By:

பேங் ஆஃப் பரோடாவில் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பரோடா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான வேலை வாய்ப்பை பெற விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

பரோடா வங்கியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 427 ஆகும். பரோடா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆஃபிஸர் பணியிடங்களாவன ஹெட் கிரெடிட் ரிஸ்க், ஹெட் ஆப்ரேசன் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஐடி செக்கியூரிட்டி, டிரெஸரரி, டிரெஸரரி டீலர்ஸ் டிரேடர்ஸ், டிரெஸரரி ரிலேசன்ஷிப், ஃபினான்ஸ் கிரெடிட், டிரேடு ஃபினான்ஸ், செக்யூரிட்டி போன்ற பணியிடங்களுக்கு காலியிடம் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு பெறுபவர்கள் ரூபாய் 23,700 முதல் 42020 வரை தொகை பெறலாம்.

பரோடா வங்கியில் விண்ணப்பிக்க கல்வித்தகுதி :

பரோடா வங்கியில் விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் இன்ஜினியரிங் மற்றும் புள்ளியல், எம்பிஏ மார்க்கெட்டிங், எம்பிஏ ஃபினான்ஸ், மார்கெட்டிங் சேல் போன்ற படிப்புகளை அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் துறைகளுக்கு ஏற்ப படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பரோடா வங்கியில் பணியிடம் பெற விண்ணப்பிக்க நவம்பர் 14 முதல் டிசம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆவார்கள்.

பரோடா வங்கியில் விண்ணப்பிக்க ரூபாய் 600 பொதுபிரிவினர் ஒபிசி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் போதுமானது ஆகும். பரோடா வங்கியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க பதிவிகளுக்கு ஏற்ப 21 வயது முதல் 50 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் குறித்து முழு விவரங்களும் அறிந்து கொள்ள இணைய இணைப்பில் அறிந்து கொள்ளலாம். பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பும் கொடுத்துள்ளோம் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

சார்ந்த பதிவுகள்:

காம்பாட் வைக்கிள் ரிசர்ச் அண்ட் டெவல்மெண்ட்டில் வேலை வாய்ப்பு

தேசிய சட்ட ஆணையத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification of bank of baroda

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia