10-வது தேர்ச்சியா ? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10-வது தேர்ச்சியா ? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு!

 

மொத்த காலிப் பணியிடம் : 270

பணி : பாதுகாவலர்

சென்னைக்கு மட்டும் : 19

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதி

(முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்)

வயது வரம்பு : 2018 நவம்பர் 1ம் தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு முறை : ஆன்லைன் வாயிலாக எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : ஆன்லைன் வாயிலாக ரூ.50 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.rbi.org.in என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/FADVTSG0911201800C8D6B502AE4328AAB79D0777A33777.PDF என்னும் லிங்கினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Recruitment of Security Guard: Check Notification and Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X