ஆர்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். இந்திய ரிசர்வ் வங்கியில் மெடிக்கல் கன்சலடண்ட் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிடம் பெற அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 2ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியில் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் பணியின் பெயர் மெடிக்கல் கன்சல்டண்ட் ஆகும்.

ஆர்பிஐ வங்கியில் மெடிக்கல் கன்சல்டண்ட் வேலைக்கு  அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு பெற எம்பிபிஎஸ் கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெடிக்கல் கன்சல்டண்ட் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 850 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். ஆர்பிஐ வேலை செய்யும் பணியிடம் கொல்கத்தா வெஸ்ட் பெங்கால் ஆகும்.

விண்ணப்பங்கள்:

அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்கில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 24 முதல் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தொடங்கலாம்.

ஆர்பிஐ வங்கியில் மெடிக்கல் கன்சல்டண்ட் பணிக்கு ஆர்பிஐ விதிப்படி விண்ணப்பிக்க வயதுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆர்பிஐ வங்கியில் மெடிக்கல் கன்சல்டெண்ட் பணிக்கு தகுதிவாய்ந்தவர்கள் இண்டர்வியூ முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்பிஐக்கு அனுப்பபடும் விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே இண்டர்வியூக்கு அழைக்கப்படுவார்கள். வங்கியின் தேர்வு மட்டுமே இறுதி முடிவு ஆகும்.

கொல்கத்தா இண்டர்வியூ பேனலில் இண்டர்வியூ நடைபெறும்.
கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை முழுவதுமாக படிக்கவும்.

விண்ணப்பத்தை அறிவிப்பின் படி விண்ணப்பிக்கவும்.கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரிப்பார்க்கவும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை ஒரு ஹார்டு காப்பியாக இணைத்து ஐடி புரூப் , பிறப்பு சான்றுக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் இணைப்பு ,மதிபெண் பட்டியல், போட்டோ இணைத்து அனுப்ப வேண்டும்.

கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஹார்டு காப்பியை இணைத்து அனுப்ப வேண்டும்.

தி ரிஜினல் டைரக்டர், ரிசர்வ் பேங் ஆப் இந்தியா,
ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட் ,
ரெக்ரூட்மெண்ட் செக்ஸன் ,
15, நேதாஜி சுபாஸ் ரோடு,
கொல்கத்தா- 700001

பிப்ரவரி 12 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். ஹார்டு காப்பி அனுப்பும் விண்ணப்பங்களையும் பிப்ரவரி 12 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஆர்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்க் படிக்கவும்

ஆர்பிஐ வங்கி விண்ணப்ப வெப்சைட் லிங்கினை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்

சார்ந்த பதிவுகள்:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெசலிஸ்ட் மேனேஜெர் ஆடிட்டிங்கில் வேலை வாய்ப்பு

English summary
Article tells about job Opportunity of RBI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia