ஆர்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பியுங்கள்

Posted By:

ஆர்பிஐ வங்கியில் லீகல் கன்சல்டண்ட் ,டேரக்டர் ஆஃபிஸ்ர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணிடங்கள் 7 உள்ளன . தகுதி, விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் .

ஆர்பிஐ வங்கியில் இயக்குநர் , கண்சல்டண்ட் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

இப்பணியிடங்களுக்கு வழங்கப்படும் சம்பளமானாது லீகல் கன்சல்டண்ட் பணிக்கு ரூபாய் 53.43 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு பெறலாம் . லீகல் கன்சல்டண்ட் சி/டி பதவிக்கு 26.26 லட்சம் ரூபாய் முதல் 35 . 58லட்சம் வருடத்திற்கு பெறலாம். மேலும் ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியாவின் வங்கியில் டேரக்டர் பணியாற்றுவோர்க்கு ரூபாய் 72,800 முதல் 1,02350 வரை மாத சம்பளம் பெறலாம் . ஆஃபிஸ்ர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெற ரூபாய் 35150 முதல் 62,400 ரூபாய் வரை மாத சம்பளமாக பெறலாம் .

ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பில் பணி வாய்ப்பு பெற இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் சட்டப் படிப்பில் பெற்றிருக்க வேண்டும் . குறைந்தபட்சம் 50% மதிபெண் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்திருக்க வேண்டும் . லீகல் கன்சல்டண்ட் பதவிக்கான தகுதியாகும் .

ஆஃபிஸர் பதவிக்கு பொருளாதார பட்டம் பெற்றிருக்க வேண்டும் . டிபளமோ ஜெர்னலிசம் முடித்திருக்க வேண்டும் . மக்கள் தொர்பு விவகாரத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . ஆர்பிஐ வங்கியில் அதிகார பூர்வத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

சார்ந்த பதவிகள் :

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க 

நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு . வங்கி வேலைக்காக காத்திருபோர் விண்ணபிக்கலாம் 

English summary
above article tell about RBI bank job opportunity

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia