ரிசர்வ் வங்கியில் சட்ட ஆலோசகர் பணி!

Posted By: Kani

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 5

பணி: சட்ட ஆலோசகர்

வயது வரம்பு: 45-55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600/-, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14-05-2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஆர்பிஐ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
RBI invite application for Legal Consultants in Grade F and Grade C/D

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia