ரயில்வே பாதுகாப்பு படையில் 8619 காவலர் பணியிடங்கள்!

By Kani

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) பல்வேறு இடங்களில் காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 8 ஆயிரத்து 619 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படை பணிக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே பாதுகாப்பு படையில் 8619 காவலர் பணியிடங்கள்!

 

காலியிடங்கள்: 8619

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: காவலர்

Constable RPF Vacancies 2018

Zone NameMen Women  Total 
SR, SWR, SCR8049271731
CR, WR, WCR, SECR440712 1161
ER, ECR, SER, ECoR1287 13912678
NR, NER, NWR, NCR104610062052 
NFR160180 340
RPSF666 0666  
Grand Total4403 4216 8619

 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500.

எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250.  

விண்ணப்பிக்கும் முறை:  இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்ப தேதி: 01.06.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரயில்வே பாதுகாப்பு படையில் 1120 உதவி ஆய்வாளர் காலியிடங்கள்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Railway Recruitment 2018: RPF Is Hiring 8619 Constable
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more