வட மத்திய இரயில்வேயின் விளையாட்டு கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

வட மத்திய ரயில்வேயில் ஜென்ரல் கோட்டாவில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜென்ரல் ரயில்வே கோட்டாவில் குரூப் சி பிரிவில் இண்டியன் ரயில்வேவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

வட மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வட மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள குரூப் சி பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 22 பணியிடங்கள் ஆகும். இப்பணியிடங்கள் வட மத்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு விளையாட்டு விரர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

வட மத்திய ரயில்வேயில் விண்னப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 31, 2017 ஆகும்.

வட மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற மேல்நிலை இரண்டாம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வட மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற 18 முதல் 25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். அத்துடன் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 செலுத்தினால் போதுமானது ஆகும்.

வட மத்திய ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு பெற ஒதுக்கப்பட்டுள்ள விளையாட்டுகள்

பாக்ஸிங் 1 பணியிடம்
கிரிகெட் 2 பணியிடங்கள்
ஜிம்னாஸ்டிக் 2 பணியிடங்கள்
ஹாக்கி 4 பணியிடங்கள்
அதெலிட்டிக் 4 பணியிடங்கள்
பேட் மிண்டன் 2 பணியிடங்கள்
கிரிகெட் 3 பணியிடங்கள்
ரெஸ்ட்டிலிங் 2 பணியிடங்கள்

வட மத்திய ரயில்வேயில் விளையாட்டு கோட்டாவில் வேலை வாய்ப்பு வாங்கனுமா அதிகாரப்பூர்வ இணைய இனைப்பினை பார்க்கவும். அவற்றில் பதிவு செய்து தேவையான தகவல்களை கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்கவும். அதிகாரப்பூர்வ இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். வேலை வாய்ப்பு பெற பயன்படுத்தவும்.

சார்ந்த பதிவுகள் :

மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க 

சிண்டிகேட் வங்கி பிஒ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது

English summary
here article tells about Jobs of Indian Railways 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia