இந்தியன் ரயில்வே டெக்னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் வேலை வாய்ப்பு

Posted By:

ரயில் இண்டியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு.
சென்னை ஐசிஎப் பணியாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் நிறுவனத்தில் ரயில்வே டெக்னிக்கல் அண்டு எக்னாமிக் சர்வீஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 30 ஆகும்.
இன்ஜினியரிங் பணிப்பிரிவில் வேலை வாய்ப்பு உண்டு.
32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :
இன்ஜினியர் எலக்ட்ரிக்கல் 22 பணியிடங்கள்
இன்ஜினியர் மெக்கானிக்கல் பிரிவிற்கு 8 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் / இன்ஜினியரிங் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்து 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : 16,974 மாதச் சம்பளமாக பெற வேண்டும்.

தேர்வு முறை :
எழுத்து ,
இண்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள நாள் பிப்ரவரி 22, 2018 ஆகும்.
தேர்வு நடைபெறும் இடம்
டெக்னிக்கல் டிரெயினிங் இண்டெகிரெல் கோச் பேக்ட்ரி,
கம்பர் அரங்கம் அருகில்,
சென்னை -38

ரயில்வே ரெக்ரூட்மெண்ட்:

ரயில்வே ரெக்ரூட்மெண்ட் அறிவிப்பு இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் படித்து பார்த்து விண்ணப்பிக்கவும் 

அறிவிப்பு லிங்க்

விண்ணப்ப அறிவுரை

விண்ணப்ப விவரத்தில் உங்களுக்கான  பணியிட விவரங்கள் அனைத்தும் அறிந்தும் கொள்ளலாம். 

தேர்வு முறை:

தேர்வு முறை அனைத்தும் அறிவிப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப லிங்க்

ரயில்வேதுறையில் இன்ஜினியரிங் பணிக்கு விண்ணப்பிக்க லிங்கினில் சென்று அடிப்படை தகவல்கள் கொடுத்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வெப்சைட் லிங்க்

சார்ந்த பிரிவுகள்:

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு  

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

English summary
Article tells about Job Opportunity Of RITES

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia