அரசு மருத்துவ மணையில் ரேடியோகிராபர் வேலைவாய்ப்பு !!

Posted By:

தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படுள்ளது . தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமணையில் காலியாகவுள்ள ரேடியோ கிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அரசு மருத்துவமணையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஆன்லைனின் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது .

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

தமிழக அரசின் 93 இடங்களுக்கான ரேடியோ கிராபர் பணிக்கு விண்ணப்பிக்க ரேடியோ கிராபர்பணியில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது . ரேடியோ டைகானைஸ் துறையில் டெக்னாலஜி முடிதிருக்க வேண்டும் .

தமிழக அரசின் மருத்துவமணை ரேடியோ கிராபர் பணியாற்றுவோர்க்கு சம்பள தொகையாக மாதம் ரூபாய் 9,300 முதல் 34, 800 அத்துடன் தரவூதியமாக ரூபாய் 4200 பெறலாம் .

அரசு மருத்துவமணையில் பணியாற்ற 1.7. 2017 தேதியின்படி 18லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும் . அரசு விதிகளின் படி வயது வரம்பு ஒதுக்கீடு பெறலாம் . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 பொதுபிரிவினர் செலுத்த வேண்டும் , மற்ற பிரிவினருக்கு ரூ 250 ஆன்லைனில் செலுத்த வேண்டும் .

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறையானது 10, +2 டிபளமோ மதிபெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முகவரியில் http://www.mrb.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம் . ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிதேதியாக 11.9.2017 ஆகும் . கொடுக்கப்பட்டுள்ள இணைய தளமுகவரியில் தேவைப்படும் தகவல்களை பெறலாம் .

சார்ந்த பதிவுகள்:

இந்தியவிமான படையில் பிளஸ்டூ மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 

தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு

English summary
here article tell about radiographer job opportunity in government hospital eligibility candidate can apply
Please Wait while comments are loading...