5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசிற்கு உட்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5-வது தேர்ச்சி பெற்ற, சைக்கிள் ஓட்டத்தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 29ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அலுவலகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கிராம உதவியாளர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 06

வேலைவாய்ப்பு உள்ள வருவாய் கிராமத்தின் பெயர்கள்

  • சீரத்தக்குடி
  • கண்ணங்காரக்குடி
  • பிலயவயல்
  • கண்ணனூர் 1 பிட்
  • பிலிவலம்
  • நெய்க்கோணம்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 5-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்.

(விண்ணப்பத்தாரர் மேற்கண்ட கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டும்.)

வயது வரம்பு :

  • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • பி.சி, எம்.பி.சி, சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : வட்டாட்சியர் அலுவலகம், திருமயம்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.01.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pudukkottai.nic.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pudukkottai District Recruitment 2020 Notification Out: Walk-in for Village Assistant Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+