பள்ளிக் கல்வித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

By Saba

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. மொத்தம், 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 22) கடைசி நாளாகும்.

பள்ளிக் கல்வித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 

நிர்வாகம் : புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை

பணி : Guest Bala Sevika (Female)

காலிப் பணியிடங்கள் : 180

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Bala Sevika-வில் பயிற்சி சான்று அல்லது Early Childhood and Care Education பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி : சிறப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

காலியிடங்கள் : 08

வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், டிப்ளமோ சான்றிதழ் பெற்று C-TET(Paper-I)தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.18,000

பணி : சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள்

காலிப் பணியிடங்கள் : 64

கல்வித் தகுதி : பிரெஞ்சு, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் முடித்து C.TET(Paper-II) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.22,000

பணி : சிறப்பு கணினி இயக்குபவர்

காலிப் பணியிடங்கள் : 18

கல்வித் தகுதி : கணினி அறிவியல் துறையில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

ஊதியம் : மாதம் ரூ.25,000

பணி : சிறப்பு ஆசிரியர்

காலிப் பணியிடங்கள் : 45

கல்வித் தகுதி : தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், அரசியல் அறிவியல், வர்த்தகம், பொருளாதாரம், புவியியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,000

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : ஆகஸ்ட் 2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை : www.schoolednpdyguestteacher.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.07.2019 (இன்றே கடைசி நாளாகும்.)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Puducherry Teacher Recruitment 2019 – 315 Guest Balasevikas and Guest Teachers Vacancies, Apply Online www.schooledn.puducherry.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X