புதுச்சேரி பிளானிங் அத்தாரிட்டியில் வேலை!

Posted By: Kani

புதுச்சேரி பிளானிங் அத்தாரிட்டியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 03

பணியிடம்: புதுச்சேரி

பணி: ஜிஐஎஸ் எக்ஸ்பேர்ட் - 02
சம்பளம்: மாதம் ரூ.30,000  

பணி: கம்ப்யூட்டர் புரோகிராமர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000  

தகுதி: என்ஜினிரிங் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தொடர்பியல் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி (ஜியோ தகவல் அறிவியல் மற்றும் பூமி கண்காணிப்பு) அல்லது ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் அல்லது ஜியோமடிக்ஸ் அல்லது ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோமடிக்ஸ், ஜியோ இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற ஏதாதொரு பிரிவில் எம்.டெக்/ எம்.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 35க்குள்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'சிட்டிசன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. அறிவிப்பு விவரம் பிடிஎப்:

இந்த லிங்கை கிளிக் செய்து முழுமையான விவரங்களை பெறலாம்.

6. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.

English summary
Puducherry Planning Authority Recruitment 2018 Computer programmer Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia