அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட் பணி!

Posted By: Kani

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிடிஎம்எம் பிரிவில் காலியாக உள்ள புராஜெக்ட் சயின்டிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:10

பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட்

சம்பளம்: ரூ.60,000

பணி: புராஜெக்ட் அசோசியேட்(I)

சம்பளம்: ரூ.30,000

பணி: புராஜெக்ட் அசோசியேட்(II)

சம்பளம்: ரூ.25,000

பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட்

சம்பளம்: ரூ.12,000

பணி: ஃபீல்டு அசிஸ்டன்ட்

சம்பளம்: ரூ.10,000

கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி, பணியின் துறைக்கேற்ப இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 03-05-2018-க்குள் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

The director,

institute of remote sensing,

anna university,

chennai-600025

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 03-05-2018

மேலும் விவரங்களுக்கு சிடிஎம்எம் இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
Project Assistant Posts Anna University Recruitment 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia