பிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

பிரச்சார் பாரதியில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது . விண்ணப்பிங்க மத்திய தகவல் தொடர்பு துறையின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.

பிரச்சார் பாரதி வேலை வாய்ப்பை பயன்படுத்தவும்

பிரச்சார் பாரதி வேலை வாய்ப்புக்கு வெளியிடப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 2 ஆகும். பிரச்சார் பாரதி ரெக்ரூட்மெண்ட் அடிஸனல் டைரக்டர் பணிக்கு வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரச்சார் பாரதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது  56 வயதுகுள் இருக்க வேண்டும்.

பிரச்சார் பாரதி சேலரி ரெக்ரூட்மெண்ட் 2018 போஸ்ட் அடிஸனல் டைரக்டர் ஜென்ரல் பதவிக்கு ரூபாய் 37,400 , ரூபாஅய் 67,000 மாதச் சம்பளமாக பெறலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் பத்து வருடம் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். கல்வி, நாடகம், டிவி, ரோடியோ குறித்து ஆர்வத்துடன் பணியாற்றுவதுடன் ஆக்கம் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் தகவல்த்துறையில் வேலை செய்வதற்கான அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். 

பிரச்சார லெவல் 14இன் சம்பளமாக பெருவதுடன் 37,400- 67000 + கிரேடு பே தொகையாக ரூபாய்  10,000 பெறலாம். பிரச்சார் பாரதியில் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அறிக்கையை தெளிவாக படிக்கவும் அத்துடன் விண்ணப்ப அறிவிக்கையை நன்றாக படிக்கவும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக படிக்கவும் அதனை பின்பற்றி விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கவும் டெப்புட்டி டைரக்டர், பிரச்சார் பாரதி செக்கரட்டரியேட், பிரசார் பாரதி ஹவுஸ் , கோபர்னிக்கஸ், நியூ டெல்லி என்ற முகவரிக்கு,2 ஜனவரி 2018க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

அங்கன்வாடி பணியிடத்தில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு 

எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about Job notification of Prasar Bharati

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia