ரூ.50,500 ஊதியத்தில் பவர்கிரிட் கார்ப்பரேஷனில் வேலை!

பிரபல பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள எக்சிகியூட்டிவ் டிரெயினி, எச்.ஆர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பிரபல பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள எக்சிகியூட்டிவ் டிரெயினி, எச்.ஆர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.50,500 ஊதியத்தில் பவர்கிரிட் கார்ப்பரேஷனில் வேலை!

பணி: எக்சிகியூட்டிவ் - 47

கல்வித்தகுதி: சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. (சி.எம்.ஏ.) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
சம்பளம்: மாதம் ரூ.24900-50500.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

பணி: எச்.ஆர் - 25
கல்வித்தகுதி: எம்.பி.ஏ. மற்றும் முதுகலை, டிப்ளமோ முடித்து, முன்னதாக நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜூலை மாதம் நடைபெறும் நெட் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்பப்படுகிறார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

ரூ.35,000 சம்பளத்தில் சி-டாக் நிறுவனத்தில் வேலை!ரூ.35,000 சம்பளத்தில் சி-டாக் நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
POWERGRID & POSOCO invites application for Executive Trainee post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X