ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய PGCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள Assistant Officer Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள Assistant Officer Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.60 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய PGCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid - PGCIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Officer Trainee

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் CA/ ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுகைளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்க வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.powergrid.in/ எனும் இணையதளத்தின் மூலம் 28.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, கணினி வழியிலான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினை பெறவும் www.powergrid.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
POWER GRID Recruitment 2022: Apply Online For Assistant Officer Trainee post PGCIL
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+