மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கள மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு மின்சாரத்துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கள மேற்பார்வையாளர்
மொத்த காலிப் பணியிடம் : 16
கல்வித் தகுதி : மின்சாரத்துறையில் டிப்ளமோ மற்றும் மின்னணு பொறியியல்
முன் அனுபவம் : தேவை இல்லை
ஊதியம் : ரூ.23,000 முதல் ரூ.25,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://careers.powergrid.in/Nr2FsSmartGridRectt/docs/ad.pdf
வயது வரம்பு : 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://careers.powergrid.in/Nr2FsSmartGridRectt/t/login.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 200.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://careers.powergrid.in/Nr2FsSmartGridRectt/t/login.aspx அல்லது https://careers.powergrid.in/Nr2FsSmartGridRectt/docs/ad.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












