மத்திய அரசின் அஞ்சல் நிலையத்தில் ஒட்டுநர் பணி வேலைவாய்ப்பு

Posted By:

அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு நிலையத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் நிலையங்களில் தமிழக வட்டார ஒட்டுநர் பணியில்  நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் .

மத்திய  அரசினால் நியமிக்கப்படும் ஒட்டுனர் பணிக்கான அறிவிக்கப்பட்டுள்ளது

அஞ்சல் தேர்வு முறையில் நிரப்பபடும் பணியிடங்களின் எண்ணிக்கை 11 ஆகும் . தமிழ்நாட்டிற்க்குள் பணியிடம் அமையும். அஞ்சல் அலுவலகத்தில் ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடத்தின் பெயர் ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகனங்களில் ஒட்டுனர் உரிமமும் அத்துடன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் .

ஒட்டுனருக்கான வயது வரம்பு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் . ஒட்டுனர் பணிக்கான சம்பளம் ரூபாய் 19,900-63,200 ஆகும் விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூபாய 100 செலுத்த வேண்டும் மற்றவர்கள் செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலக ஓட்டுனர் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஒட்டுனரின் பெயர், முகவரி, பிறந்த தேதியுடன் குறிப்பிட்ட அடிப்படை ஆவணங்களின் நகல் இணைத்து கையெப்பமிட்டு அனுப்ப வேண்டிய முகவரியானது தி, மேனேஜெர், மால் மோட்டார் சர்வீஸ், நெம்வர் 31, கீரீம்ஸ் ரோடு , சென்னை 600006 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 28 ஆகும்.
ஒட்டுனர் பணிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் பகுதிகளில் நடைபெறும் தமிழ்நாடு அஞ்சல் இணையத்தில் தகவல்கள் அறிந்து கொள்ளலாம் . விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதவிகள் :

 போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன் 

English summary
here article tell about postal notification for car driver

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia