எழுதப் படிக்கத் தெரியுமா? தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..!

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எழுதப் படிக்கத் தெரியுமா? தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..!

பணியிடம் : பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 62

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 01
  • நகல் வாசிப்பவர் - 01
  • நகல் பரிசோதகர் - 02
  • கணினி இயக்குபவர் - 06
  • சுகாதார பணியாளர் - 01
  • துப்புரவாளர் - 03
  • ஸ்கேவஞ்சர் - 01
  • மசால்ஜி - 09
  • இரவு காவலர் - 07
  • அலுவலக உதவியாளர் - 24
  • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 03
  • ஜூனியர் பாலிஃப் - 03
  • ஓட்டுநர் - 01

கல்வித் தகுதி :-

  • முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 10-வது தேர்ச்சி
  • நகல் வாசிப்பவர் - 10-வது தேர்ச்சி
  • நகல் பரிசோதகர் - 10-வது தேர்ச்சி
  • கணினி இயக்குபவர் - பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.காம் கணினி
  • சுகாதார பணியாளர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
  • துப்புரவாளர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
  • ஸ்கேவஞ்சர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
  • மசால்ஜி - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
  • இரவு காவலர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் - 8-வது தேர்ச்சி
  • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 10-வது தேர்ச்சி
  • ஜூனியர் பாலிஃப் - 10-வது தேர்ச்சி
  • ஓட்டுநர் - 8-வது தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :-

  • முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - ரூ. 19500 முதல் ரூ.62000 வரையில்
  • நகல் வாசிப்பவர் - ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
  • நகல் பரிசோதகர் - ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
  • கணினி இயக்குபவர் - ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில்
  • சுகாதார பணியாளர் - ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
  • துப்புரவாளர் - ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்
  • ஸ்கேவஞ்சர் - ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
  • மசால்ஜி - ரூ. 15,700 மூதல் ரூ. 50,000 வரையில்
  • இரவு காவலர் - ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்
  • அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
  • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - ரூ. 16,600 முதல் ரூ.52,400 வரையில்
  • ஜூனியர் பாலிஃப் - ரூ. 18,500 முதல் ரூ.58,600 வரையில்
  • ஓட்டுநர் - ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில்

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : ஒம்.எஸ்.பாலராஜமாணிக்கம், முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 21 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Perambalur District Judiciary Recruitment called for as on 28-12-2018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Perambalur District Court Recruitment 2019, 62 Office Asst., Sweeper & Other Vacancies, Apply districts.ecourts.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+