சென்னையை பணியிடமாக கொண்ட ஆர்மியில் வேலை வாய்ப்பு

Posted By:

இந்திய ஆர்மியில் சென்னையை பணியிடமாக கொண்ட ஓடிஏவில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேலை வாய்ப்பின் வேலையினை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க தொடங்குங்கள்.

ஆர்மியில் வேலை வாய்ப்பு  விருப்பமுள்ளோர் விண்ணபிக்கலாம்


இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 191 ஆகும்.

இந்தியன் ஆர்மியில் காலியாகவுள்ள பணியிடங்கள் விவரங்கள் :

இண்டியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு என்பது கௌரவம் அத்துடன் அனைவருக்கும் பிடித்த பணியிடம் மற்றும் பலருக்கு அது கனவு பணியிடமாக கருதப்படுகின்றது.
இந்தியன் ஆர்மியில் எஸ்எஸ்சி டெக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவுகள் சேர்த்து மொத்தம் 191 பணியிடங்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றோம் அது குறித்து மேலும் அறிவோம்.
எஸ்எஸ்சி டெக்னிக்கல் பிரிவில் ஆண்களுக்கான பணியிடங்கள் - 51
எஸ்எஸ்சி டெக்னிக்கல் பிரிவில் பெண்களுக்கான பணியிடங்கள் -22 ஆகும்.

சிவில் பணியிடங்கள் 19
மெக்கானிக்கல் பணியிடங்கள் - 19
எலக்கடிரிக்கல் ஆப்டோ எலக்டிரானிக்ஸ்/ பைபர் ஆப்டிக்ஸ்/மைக்ரோ எலக்டிரானிக்ஸ் & மைக்ரோவேவ் பணியிடங்கள் - 11
எலக்டிரானிக்ஸ் & டெலி காம்/ டெலி கம்யூனிகேசன் I/ எலக்டிரானிக்ஸ் & கம்யூனிகேசன்ஸ்/ சேட்டிலைட் கம்யூனிகேசன் பணியிடங்கள் - 30
புரெடகஸன் இன்ஜினியரிங் பணியிடங்கள்-3
ஆர்கிடெக்ஸர் / பில்டிங்/ கன்ஸ்டரக்சன் டெக்னாலஜி பணியிடங்கள்-3
பாதுகாப்பு பணியில் விதவை ஆட்கள்
எஸ்எஸ்சி விதவை  நான் டெக்னிக்கல் பிரிவில் பெணகள் பணியிடம் ஒன்று
எஸ்எஸ்சி விதவை பெண் டெக்னிக்கல்  பிரிவு பணியிடம் ஒன்று.

கல்வித்தகுதி :

இந்திய ஆர்மியில் வேலை வாய்ப்பு பெறுவது முக்கியமான ஒரு வாய்ப்பு அந்த வாய்ப்பினை பெற அறிவிக்க்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியட்ங்கள் பொருத்து சிவில், மெக்கானிக்கல் எலக்டிரிக்கல், எலக்டிரானிக்ஸ்,
ஏரோ நாட்டிக்கல் ஏவியேசன் /பேலஸ்டிக்ஸ்
கம்பியூட்டர் & இன்ஜினியரிங்/கம்பியூட்டர் டெக்னாலஜி இன்பார்மேசன் டெக் /எம்எஸ்சி கம்யியூட்டர் சையின்ஸ்
எலக்டிரானிக்ஸ் & டெலிகாம்/டெலிகாம்யூனிகேசன் மற்றும் சேட்டிலைட் கம்யூனிகேசன் போன்ற படிப்புகளை அந்தந்ந்த பிரிவில் நல்ல மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்று அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

இந்தியன் ஆர்மி பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது
20 முதல் 27 வயதுள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இந்தியன் ஆர்மியில் டெக்னிக்கல் மற்றும் நான் டெக்னிக்கல் பணியிடங்கள் லெப்டினண்ட் லெவலில் ரூபாய் 56,100 முதல் 2,50,000 வரை அந்தந்த பிரிவிற்கு ஏற்ப சம்பளங்கள் கொடுக்கப்படும்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்பு பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினர் எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் :

இந்தியன் ஆர்மியில் பணியிடம் பெற ஜாயிண்ட் இந்தியன் ஆர்மி என்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று அறிவிப்பு இணைப்பை முழுவதுமாக படித்தப்பின் அவற்றினை குறித்து வைத்து அதன் படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அதனை பிடிஎஃப் ஆக டவுன்லோடு எடுத்து வைத்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:
இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க தொடக்க நாள் : 17.1.2018
இந்தியன் ஆர்மியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி 15.2,2018.

ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைப்பை கொடுத்துள்ளோம்.
இண்டியன் ஆர்மி அதிகாரப்பூர்வ தள இணைப்பு
ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு

சார்ந்த பதிவுகள்:

ஹெச்பி பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை

English summary
here article tells about job notification of Indian army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia