ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிருவனத்தின் அட்மின் ஆஃபிஸர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது . ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 முதல் விண்ணப்பிக்கலாம் . செப்டம்பர் 15 ஆம் நாள் இறுதிநாள் ஆகும் . ஆன்லைனில் தேர்வு நடைபெறும் நாள் அக்டோபர் 22 ஆம் நாள் மற்றும் நவம்பர் 18 ஆம் நாள் தேர்வு நடைபெறும் நாட்களாகும் .

ஓரியண்டல் இன்சூரன்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க 21 ஆம் தேதி முதல் 30 வயது இருக்க வேண்டும் . இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எஸ்டி , எஸ்சி பிரிவினருக்கு 5 வருடம் , மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடம் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வருடம் வயது வரம்பு தளர்த்தப்படும் .

ஓரியண்டல் நிறுவன இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அட்மின் ஆஃபிஸர் பணிக்கு அறிவிப்பு

ஓரியண்டல் இன்சூரன்ஸ் அறிவித்துள்ள காலிப்பனியிடங்கள் அட்மின் ஆஃபிஸர் மொத்தம் 300 பணியிடங்களுக்கான அறிவிப்பாக வெளிவந்துள்ளது . சம்பளம் ரூபாய் 32795 முதல் ரூபாய் 62315 வரை சம்பளம் பெறலாம் .

இன்சூரன்ஸ் பணிக்கான கல்வித்தகுதி சார்டடு அக்கவுண்ட் முடித்திருக்கலாம்.அத்துடன் இன்ஜினியரிங் படித்திருக்கலாம் . ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . பொதுப்பட்டம் மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம் .ஒவ்வெரு பிரிவிற்கும் தனித்தனி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது  மேலும் எம்பிபிஎஸ் படித்திருபோரும் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://orientalinsurance.org.in/ விண்ணப்பிக்கலாம் .மேலும் தகுதியுடையோர் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஓரியண்டல இன்சூரண்ஸ் கம்பெனியின் வேலைவாய்ப்பு அறிவிப்பை குறித்து  தகுதியுடையோர் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெறலாம் 

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு 

மத்திய உளவுத்துறையின்கீழ் பணியாற்ற அறிவுப்பு வெளியீடு 

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

English summary
here article mentioned about oriental insurance limited vacancy
Please Wait while comments are loading...