ஆரக்கிள் நிறுவனத்தில் ஐடி மேனேஜர் வேலை!

Posted By: Kani

பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ஆரக்கிள் மென்பொருள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஆரக்கிள்

பணியிடம்: பெங்களூரு

கல்வித்தகுதி: பிஇ, எம்சிஏ, எம்டெக், அல்லது அதற்கு இணையான தகுதி.

தகுதி:

  • எஸ்சிஎம், சிஆர்எம், இஆர்பி போன்ற துறைகளை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
  • குறைந்தது மேற்கண்ட துறைகளில் 2-3 வருடம் பணி அனுபவம் வேண்டும்.
  • எஸ்கியுஎல், ஜாவா, ஏடிஎப், ஓஜெட் தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் விரும்பத்தக்கது.
  • சர்வதேச ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன்.
  • திறமை மிக்க குழு உறுப்பினர்.
  • ஆங்கிலத்தில் சிறப்பான ஆளுமை.
  • பிரச்னைகளை தீர்க்கும் திறன், ஆராய்ச்சி மனப்பான்மை.

வேலை: தேர்வு செய்யப்படும் நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களை நிர்வாகிக்க வேண்டும். அலுவல் ரீதியாக வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல தயாராக இருக்க வேண்டும். மேலும் கம்யூட்டர் அப்பிளிகேஷன் குறித்து தெளிவான அறிவு அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: விரும்பமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஐஏஎஸ் கேள்வி: காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்! வாட் நெக்ஸ்ட்?

English summary
Oracle invite application for IT Manager

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia