விண்ணப்பித்துவிட்டீர்களா? ஆயில் இந்திய லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Written By: Staff

பெட்ரோலிய உற்பத்தியில் இந்தியாவின் அடித்தளமாக திகழும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: (9)

துறைவாரியான பணி விவரம்:
பாதுகாப்பு அதிகாரி (03)
மூத்த பாதுகாப்பு அதிகாரி (01)
மேற்பார்வை மருத்துவ அதிகாரி (05)

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் பணி அனுபவ சான்றிதல், வயது, சாதி சான்று, கல்வித்தகுதிக்கான சான்று போன்றவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை:  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2018

மேலும், தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. கேரியர் லிங்க்

கேரியர் பகுதியை கிளிக் செய்து பணி விவரம் அறியலாம்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்

கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

English summary
Oil-india Recruitment in Security and Medical Discipline

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia