நர்ஸிங் பணியிடத்திற்கு பெண்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

இண்டியன் ஆர்மியில் நர்சிங் சர்வீஸ் இண்டியன் ஆர்மியில் பணியட்ம் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் . இந்தியன் ஆர்மியில் நர்சிங் பணியில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நர்ஸிங் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

போஸ்ட் பிஎஸ்சி நர்ஸிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 11, 2017 முதல் விண்ணப்பிக்க அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆர்மியில் பிஎஸ்சி நர்ஸிங் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றது.

பிஎஸ்சி நர்சிங் பணியிடத்திற்கு வேலை வேண்டி தேடி கொண்டிருக்கின்றிர்களா உங்களாகக்காவே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்தி கொள்ளவும் . டிசம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கவும்.

இந்தியா முழுவதும்பணியிடம் கொண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் . பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் .

நர்ஸிங்க பனியிடத்திற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 01 1993 முதல் 30-9- 2001 நர்ஸிங் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூவாய் 150 செலுத்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

இந்தியன் ஆர்மியில் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்சி நர்ஸிங் பணிக்கு மொத்தம் நிரப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை 160 ஆகும்.

மொத்தம் 160 பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

புனேவு 30
கொல்கத்தா 20
அஸ்வனி - 30
நியூ டெல்லி -30
லக்னோ - 30
பெங்களூர் -20
விதிகளின் படி சம்பளத் தொகை நர்ஸிங் பணியிடத்திற்கு பெறலாம்.

இந்தியன் ஆர்மியில் பணியிடம் பெற 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சீனியர் செக்கண்டரி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிசிக்ஸ், கெமிஸ்டரி, பயாலஜி, ஆங்கிலம் போன்ற துறையில் 50% சதவிகிதம் மதிபெண்கள் பெற வேண்டும் .

இந்தியன் ஆர்மியில் விண்ணப்பிக்க டிசம்பர் 11, 2017 ஆம் நாள் முதல் டிசம்பர் 30 வரை 2017 வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மறக்க வேண்டாம்.
வின்ணப்பத்தாரர்கள் எழுத்து மற்றும் மெடிக்கல் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இனைய இணைப்பினை பார்க்கவும். அத்துடன் அறிவிக்கையையும் இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள் :

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

ஏர்போர்ட் அத்தார்ட்டியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of Indian Army Nursing post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia