தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 14-க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சயின்டிஸ்ட் 'பி'

மொத்த காலியிடங்கள்: 62

1. சயின்டிஸ்ட் 'பி' (எலெக்ட்ரானிக்ஸ்)

கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. சயின்டிஸ்ட் 'பி' (கம்ப்யூட்டர் சயின்ஸ்)

கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் என்ஜினியரிங்கில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

3. சயின்டிஸ்ட் 'பி' (ஜியோ-இன்ஃபார்மடிக்ஸ்)

கல்வித் தகுதி: ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ் பதவிக்கு ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14-04-2018 .

விண்ணப்பிக்கும் முறை:  இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

 

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'அட்வடைஸ்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

முகப்பு பக்கத்தில் உள்ள ஆன்லைன் அப்பிளிகேஷன் என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
NTRO invited onlie applications for the posts of Scientist B in various discipline

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia