டிப்ளமோ என்ஜீனியரிங் படித்திருக்கிறீர்களா...மின்சாரத் துறையில் வேலை!

Posted By: Kani

என்டிபிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிப்ளமோ டிரெயினி

பணியிடம்: ஆந்திரா

மொத்த காலியிடம்: 25

சம்பளம்: ரூ.15500-ரூ.34,500

வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எலெக்ட்ரிகல், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், புரடெக்ஷன், இன்ஸ்ரூமென்ட், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 70 சதவிகிதம் மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-05-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
NTPC calls applications for recruitment of Diploma Trainees 2018 in various location

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia