பட்டதாரிகளுக்கு தேசிய விதை கழகத்தில் பணி!

Posted By: Kani

தேசிய விதை கழகத்தில் காலியாக உள்ள 258 மேனேஜ்மென்ட் டிரெய்னி, சீனியர் டிரெய்னி, டிப்ளமோ டிரெய்னி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 258

மேனேஜ்மென்ட் டிரெய்னி ( எக்ஸிகியூட்டிவ் லெவல்) 

பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (மெட்டிரியல் மேனேஜ்மென்ட்) - 02
பணி:மேனேஜ்மென்ட் டிரெய்னி (அஸிஸ்டென்ட்.கோ. செக்.) - 01
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (புரெடெக்ஷன்) - 27
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (மார்கெட்டிங்) - 09
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (அக்ரிகல்சர்) இன்ஜினிரிங் - 03
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (சிவில்) இன்ஜினிரிங் - 02
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (ஹச்ஆர்) - 07
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (பினான்ஸ்&அக்கெளண்ட்ஸ்) - 07

சீனியர் டிரெய்னி (சூப்பர்வைசர் லெவல்)

பணி: சீனியர் டிரெய்னி (மார்கெட்டிங்) - 48
பணி: சீனியர் டிரெய்னி (ஹச்ஆர்) - 01
பணி: சீனியர் டிரெய்னி (அக்கெளண்ட்ஸ்) - 06
பணி: சீனியர் டிரெய்னி (அக்ரிகல்சர்) - 18
பணி: சீனியர் டிரெய்னி (குவாலிட்டி கன்ட்ரோல்) - 02
பணி: சீனியர் டிரெய்னி (ஹர்டி கல்சர்) - 03

டிப்ளமோ டிரெய்னி

பணி: அக்ரிகல்சர் இன்ஜினிரிங் - 08
பணி: சிவில் இன்ஜினிரிங் - 04

டிரெய்னிஸ் (நான்-சூப்பர்வைசர் லெவல்)

பணி: டிரெய்னி (அக்ரிகல்சர்) - 27
பணி: டிரெய்னி (ஹச்ஆர்) - 22
பணி: டிரெய்னி(அக்கெளண்ட்ஸ்) - 11
பணி: டிரெய்னி (ஸ்டோர்) - 11
பணி: டிரெய்னி (டெக்னிஷியன்) - எலெக்ரிஷியன் - 05
பணி: டிரெய்னி (ஸ்டோர்) இன்ஜினிரிங் - 02
பணி: டிரெய்னி (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) - 11

டிரெய்னி மேட் (நான்-சூப்பர்வைசர் லெவல்)

பணி: டிரெய்னி மேட் (அக்ரிகல்சர்) -21

தகுதி: எம்பிஏ., எம்.காம்., எம்.எஸ்சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 05.05.2018 தேதியின்படி 23 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு  

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான தேதி: 27.05.2017 (காலை, மதியம்)

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.

English summary
NSC Recruitment for filling up various posts on direct recruitment basis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia