ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) காலியாக உள்ள Project Assistant, Young Professional உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) காலியாக உள்ள Project Assistant, Young Professional உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி (ICAR - NRCB)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Project Assistant - 01
  • Young Professional - 03
  • Senior Research Fellow - 01

மொத்த காலிப் பணியிடம் : 05

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பண்ணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Project Assistant பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Young Professional பணிக்கு 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Senior Research Fellow பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Assistant - ரூ.20,000 மாதம்
  • Young Professional - ரூ.25,000 முதல் ரூ.35,000 மாதம்
  • Senior Research Fellow - ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வண்டிய கடைசி தேதி : 17.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nrcb.icar.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NRCB Banana Recruitment 2022: Apply for Project Assistant, Young Professional & SRF Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+