இந்திய அணுசக்தி கழகத்தில் மருத்துவ அதிகாரி பணி

Posted By: Kani

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பல்வேறு மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 19.4.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

பணியிடங்களின் விவரம் வருமாறு:

பணி: 1. மெடிக்கல் ஆபிஸர் (டி)

காலியிடம்: 07

பொது-2, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-1

வயது வரம்பு: 19.4.2018 அன்று 40க்குள்.

பணி: 2. மெடிக்கல் ஆபிஸர் (சி)

காலியிடம்: 09

பொது-5, ஒபிசி-3, எஸ்டி-1

வயது வரம்பு: 19.4.2018 தேதிப்படி 35க்குள்.

கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.4.2018 மாலை 6 மணி  

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும். பின் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

English summary
NPCIL Recruitment 2018 For Medical Officers Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia