எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிரப்ப இருக்கும் ஆசிரியப்பணி விண்ணப்பியுங்க

Posted By:

எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளியில் 7ஆயிரத்து42 துணை ஆசிரியர்கள் பணிகள் நிரப்பபட உள்ளன.
லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் மத்திய அரசு நடத்தும் பள்ளியில் வேலை வாய்ப்பு

பாடத்திட்டங்கள் ,வேலைவாய்ப்பு பெறும் பகுதிகள், ஆகிய அனைத்து தகவல்களும் பெற www.ssaassam.gov.in 2017 அறிவிப்பின் கீழ் அறிந்து  கொள்ளலாம் . 

எஸ்எஸ்ஏ திட்டதின் கீழ் ஆசிரியப்பணி பெற உயர்நிலை வகுப்பில் 50% வீகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் .
உயர்நிலை வகுப்போடு டிப்ளமோ படிப்பில் 50% வீகித மதிப்பெண் பெற்றிருக்கலாம்
இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரியாக இருக்கலாம் .
கணிதம் மற்றும் அறிவியல் பாடம் நடத்த இளநிலை அறிவியலான பிஎஸ்சி முடித்திருக்க வேண்டும் .

தேர்வில் பங்குபெற 18 முதல் 43 வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும் .
எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு இருநிலை தேர்வு கொண்டது . எஸ்எஸ்ஏ தேர்வு கட்டணமாக பொது பிரிவு மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தோர் ரூபாய் 200 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் . மற்ற தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிரிவு மக்கள் ரூபாய் 150 தேர்வு கட்டணமாக செலுத்தினால் போதுமானது ஆகும். மத்திய அரசு நிரப்பும் ஆசிரியப்பணியில் விண்ணப்பிக்கவும் .

English summary
here article tell about teachers vacancy for SSA

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia