தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

தேசிய குழந்தை வளர்ச்சி பாதுகாப்பு மையம் வழங்கும் வேலைவாய்ப்பில் பங்கு பெறுங்கள் , புதுதில்லியில் செயல்படும் தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் தேவைப்படும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுவருகின்றது . இதற்கு தகுதியானவரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன .

தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பியுங்கள்

மொத்தம் அறிவித்துள்ள காலிப்பணியிடம் 25 ஆகும் . மாத சம்பளமாக தேசிய குழ்ந்தைகள் வளர்ச்சி பாதுகாப்பு மையத்தில் ரூபாய் 25000 தொகையாக பெறலாம் . இதற்கு தகுதியானவரிடமிருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. தேசிய குழந்தை வளர்ச்சி மையத்தில் விண்ணப்பிக்க 65 வயதுக்குள் இருக்க வேண்டும் .

கல்விதகுதி :

அறிவியல் , வணிகவியல் மற்றும் சமுக அறிவியல் துறைகளில் 55% சதவீகித தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

தேர்ந்தெடுக்குமுறை :

தேசிய குழந்தை வளர்ச்சி பாதுகாப்பு மையத்தில் எழுத்து தேர்வு, மொழி தேர்வு, நேர்முகதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

தேசிய குழந்தைகள் மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையத்தளமான http://www.nipccd.nic.in/ அனுகவும் . இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களும் இணைத்து சுயசான்று செய்து குறிப்பிடப்படும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம்

தேசிய குழந்தைகள் மையத்தில் முகவரியானது
Duputy Director (admin)
National cooperation and children Development 5, siri institutional Area, Hauz Khas, New Delhi 110016,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31க்குள் அனுப்ப வேண்டும் . மேலும் தேவைப்படும் தகவல்களை பெற இணையதள http://www.nipccd.nic.in/ முகவரியில்  அறிந்துகொள்ளலாம்

சார்ந்த பதிவுகள்:

10,+2 முடித்தவர்களுக்கான கடலோர காவல்ப் படை பணிவாய்ப்பு 

ஏர் இந்தியாவில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள் 

இஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு

English summary
here article tell about job notification of National Institute Of public cooperation and child development

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia