தேசிய தகவல் மையத்தில் விஞ்ஞானியாகனுமா

Posted By:

வேலைவாய்ப்பு அறிவியல் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்பாகும் . ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .

தேசிய தகவல் மையத்தில் விஞ்ஞானியாகும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

தேதிய தகவல் மையத்தில் 81 காலிப்பணியிடங்கள் நிரப்பபட போவதாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .
கல்வித்தகுதியாக பிஇ , பிடெக், பிஎஸ்சி, ரூபாய் 56000 வருமானம் ஆகும் .

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு பெறலாம் . அறிவியல் துறையில் வேலை வாய்ப்பு பெறலாம் . முதுகலை இயற்பியல், முதுகலை எலக்டிரானிக்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் .

அறிவியல் பிரிவில் துணை விஞ்ஞானி ஏ பிரிவு மற்றும் தொழில்நுட்ப ஏ பிரிவில் துணை விஞ்ஞானிகள் ஏ பிரிவுலும் தேவைப்படுகிறது . நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வழங்கும் வேலை வாய்ப்பில் 259 பணியிடங்கள் நிரப்பபடும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . சமபளமாக 35400 ரூபாய் வழங்கப்படுகிறது . பிஇ, பிடெக், எம்எஸ்சி,எம்எஸ், பிஸிக்ஸ் , அப்ளைடு எலடிரானிக்ஸ் , கம்பியூட்டர் சயின்ஸ் , எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேசன் , மெக்கானிக்கல், டெக்னிக்கல் துறைகள்னைத்தும் தகுதியுடைவர்களாவார் .

மாற்று திரனாளிகளுக்கு குறிப்பிட்ட சலுகைகளின் படி வேலையில் வாய்ப்பு வழங்கப்படும் . குறிப்பிட்ட பதவிகளுக்கு    விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக 800 ரூபாய் பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தலில் இருந்து விலக்கு அளிப்பட்டுள்ளது. தேர்வுமுறையானது எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

நாடு முழுவதும் ஆராய்ச்சி கூடங்களில் மாற்றம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது . தேவையான உதவிகளை பெற www.recruitnic@nielit.gov.in இணையத் தளமுகவரியில் பெறலாம்  .

சார்ந்த பதவிகள் :

சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் 

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2017 வேலைவாய்ப்பு: 14192 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

 மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேணுமா

English summary
above article tell about national information center job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia