ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் வடக்கு ரயில்வேயில் உள்ள குட்ஸ் கார்டு, பாயிண்ட்ஸ் மேன் என மொத்தம் 678 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள குட்ஸ் கார்டு, பாயிண்ட்ஸ் மேன், ஸ்டேஷன் மாஸ்டர் என மொத்தம் 678 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:

ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.! விண்ணப்பிப்பது எப்படி?

நிர்வாகம் : வடக்கு ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 678

பணி மற்றும் இதர விபரங்கள்:-

குட்ஸ் கார்டு : 238
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாயிண்ட்ஸ் மேன் : 288
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

ஸ்டேஷன் மாஸ்டர் : 61
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர் : 5
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கேட் மேன் : 82
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மினிஸ்டிரியல் கேடர் : 4
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் : 15 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம் : டெல்லி

விண்ணப்பிக்க கடைசி நாள் : 9 மே 2019

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nr.indianrailways.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து மே 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrcnr.org/ அல்லது https://nr.indianrailways.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Northern Railway Recruitment 2019 Apply Online 678 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+