வட இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

உழைப்பே உயர்வு இதை உணர்ந்தால் நமக்கில்லை தாழ்வு. 

மத்திய அரசின் கீழ்  இயங்கும் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை தகுதியுடையோர் பயன்படுத்தி கொள்ளலாம்.

வட இந்திய ரயில்வே செல்லில்
வட இந்திய ரயில்வேயின் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வட இந்திய ரயில்வே செல்லில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 ரயில்வேயின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரங்கள் :
அப்பிரண்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ள்  பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் :3162

முக்கிய தேதிகள் :
வட இந்திய ரயில்வேக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி டிசம்பர் 28, 2017
இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 27 ஜனவரி 2018
ரயில்வே பணியிடங்கள் நாடு முழுவதும் உள்ளன.

வட இந்திய ரயில்வே செல்லில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
 ரயில்வேயில் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதியாக பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகள் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வடக்கு ரயில்வேயில் பணிக்கு விண்ணப்பிக்க 15 முதல் 24 வயது வரையுள்ளோர் விண்ப்பிக்கலாம்.
எஸ்சிஎஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம் வயது வரம்பில்  தளர்வு உண்டு
ஒபிசி பிரிவினர்க்கு மூன்று வருடம் வயது வரம்பு தளர்வும்,
எக்ஸ் சர்வீஸ் ஆட்களுக்கும்  மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கும்  பத்து வருடம் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

வட இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்ப்பு வாய்ப்பை பயன்படுத்தவும்

வட இந்திய ரயில்வே பணிக்கு  ஆட்கள் டெஸ்டுகள் மூலமா தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.
எஸ்சிஎஸ்டி மற்றும் எக்ஸ் சர்வீஸ்மேன் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படிக்கலாம்
விண்ணப்ப இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம்.
வடக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

செயில் ஸ்டீல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

இந்திய ரயில்வே கட்டமைப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about job opportunity of Indian railways

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia