என்சிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான என்சிஎல் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Northern Coalfields Limited நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 442 காலிப் பணியிடங்களை தற்போது நிரப்ப உள்ள நிலையில் தகுயுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

என்சிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மொத்த காலிப் பணியிடம் : 442

ஃபிட்டர் : 174

எலக்ட்ரீஷியன் : 179

வெல்டர் : 89

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, 8-வது, ஐடிஐ

வயது வரம்பு : 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பப் படிவம் :

  • http://139.59.79.173/ncliti,
  • http://nclcil.in/recruitment/appren/Apprenticeship%20Notification%20in%20Hindi.pdf

விண்ணப்பிக்கும் முறை : இணையவழியாக

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 12

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Northern Coalfields Recruitment 2018: 442 Apprentice Posts, Apply before 12th November 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+