நீங்க ரிட்டையார்டு பார்டியா உங்களுக்கு இந்திய இரயில்வேயில் வேலை !!

Posted By:

வடக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில் தேவைப்படும் பணியாட்கள் 4690 ஆகும் . ஓராண்டுக்கான தினக்கூலி அடிப்படையில் சிவில் இன்ஜினியரிங் பணிகளுக்கான சம்பளம் அளிக்கப்படும்.

சிவில் இன்ஜினியரிங் படித்து ஒய்வு பெற்ற 4690 பேர்க்கு வேலை

மத்திய அரசின் வடக்கு இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது

எஸ்எஸ்சி / பணிக்கு 127 பேர்

ஜே இ பணிக்கு 72 பேர்
வெல்டர் பணிக்கு 34 பேர்
பி ஸ்மித் பணிக்கு 33 பேர்
டிரக்மேன் பணிக்கு 4434 பேர்

வடக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறுவது தகவலகள் பெற இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம் .

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . தினசரி கூலியாக ரூபாய் 320, 550, 665 என பணிகளுக்கேற்ப தினசரி சம்பளத்தொகை மாறுபடும். விருப்பமுள்ளோர் இப்பணி வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறலாம் .

வேலைவாய்ப்பானது அனைத்து வயதிற்கும் கிடைக்குடிய ஒன்றுதான் அதுவும் அரசு சார்பாக கிடைக்கும் இந்த வாய்ப்பினை விருப்பமுள்ளோர் தங்கள் சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து பெறலாம் .

உடல் உழைப்பு சம்மந்தப்பட்ட இந்த இரயில்வே வேலை சிவில் இன்ஜினயர்கள் தேவையென்பதன் மூலம் இவ்வேளையின் முக்கியத்துவம் அறிந்துகொள்ளலாம் .

நாடுமுழுவதும் மிக்ப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும் இந்திய இரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் இரயில்வே தடங்களின் பாராமரிப்பு பயணிகளின் சுமுக பயணங்களுக்கு டிரக்மேன் மற்றும் வெல்டர்கள் போன்றோர்கள் தேவை அவசியமாகும் .

ஒருவருட ஒப்பந்த பணியின் கீழ் வேலை செய்ய வேண்டும் . இந்த வேலைவாய்ப்புக்கான பணிகள்  14/ 9 /2018 வரை இருக்கும் . 62 வயது நிரம்பிய ஒய்வு பெற்றவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ள சிவில் இன்ஜினயரிங் முடித்தவர்கள் இப்பணிகளுக்கு தகுதியானவர்களாவர்கள். 

இந்திய இரயில்வேயின் இப்பணிவாய்ப்புக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 

சார்ந்த பதிவுகள்:

விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

 இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !! 

ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!! 

English summary
here article tell about job notification of North Railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia