ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பயிற்சி அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 204 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

 

நிர்வாகம் : வட மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 204

கல்வித் தகுதி :-

  • 10-வது தேர்ச்சி
  • ஐடிஐ

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1Fh0kaOQrsrlQFlJyLJILrZ2CZ7lVBaZJ/view

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ncr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதனைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Recruitment Section, Personnel Branch, Office of the Chief Workshop Manager, Wagon Repair Workshop, North Central Railway, Jhansi (Uttar Pradesh), Pin- 284003.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/1Fh0kaOQrsrlQFlJyLJILrZ2CZ7lVBaZJ/view என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவம் பெற http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
North Central Railway Jobs 2018: Apply Online for 204 Act Apprentices Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X