மத்திய அரசிற்கு உட்பட்டு நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பொறியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 170
பணியிடம் : நெய்வேலி
பணி மற்றும் பணியிடங்கள்:
- கெமிக்கல் : 12
- சிவில் : 14
- கம்ப்யூட்டர் : 15
- எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் : 48
- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் : 7
- இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கன்ட்ரோல் : 4
- மெக்கானிக்கல் : 73
- மைனிங் : 7
கல்வித் தகுதி : துறை சார்ந்த பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகாரப்பூர்வ விளம்பரத்தைக் காணவும்.
ஊதியம் : மாதம் ரூ.12,185
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.nlcindia.com
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 04 ஜூன் 2019
இந்த பணியில் சேருவதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












