பொறியியல் பட்டதாரியா..! ரூ.2.80 லட்சத்திற்கு என்எல்சி-யில் வேலை காத்திருக்கு..!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலை என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பல்வேறு துறைகளில் மொத்தம் 67 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரியா..! ரூ.2.80 லட்சத்திற்கு என்எல்சி-யில் வேலை காத்திருக்கு..!

மொத்த காலிப் பணியிடம் : 67

காலிப் பணியிட விபரம்:

  • பொது மேலாளர்
  • துணை தலைமை மருத்துவ அதிகாரி, மற்றும் மருத்துவ அலுவலர்
  • மேலாளர்
  • துணை பொது மேலாளர் (நிதி)
  • கூடுதல் தலைமை நிர்வாகி (நிதி)
  • துணை தலைமை மேலாளர் (நிதி)
  • துணை பொது மேலாளர் (HR)
  • தலைமை மேலாளர் (HR)
  • கூடுதல் தலைமை மேலாளர் (HR)
  • துணை மேலாளர் (HR)
  • துணை தலைமை மேலாளர் (HR) - (சமூக மேலாண்மை)
  • துணை தலைமை மேலாளர் (HR) - (பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு)
  • துணை தலைமை மேலாளர் (செயலகம்)
  • மேலாளர் (செயலகம்)
  • துணை மேலாளர் (R&D) மண்
  • துணை மேலாளர் (R&D) மெட்டீரியல் சைன்ஸ்
  • துணை மேலாளர் (R&D) அல்லாத வழக்கமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
  • துணை மேலாளர் (R&D) மைக்ரோ உயிரியல்
  • பொது மேலாளர் (சுரங்கம்)

கல்வித் தகுதி :-

பணிகளுக்கு ஏற்ப தனித்தனியே தகுதிகள் நியமிக்கப்பட்டுள்ளன. பொறியியல் இளங்கலை, முதுகலை, அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், எம்எஸ், டிஎன்பி முடித்தவர்கள், சட்டம், எம்பிஏ, சிஎம்ஏ, சிஏ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 16

விண்ணப்பிக்கும் முறை : www.nlcindia.com மற்றும் https://www.nlcindia.com/new_website/careers/adtv_no_05_2018_new.pdf ஆகிய இணையதள முகவரியில் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறையும், விண்ணப்பப் படிவமும் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றுகளை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

THE CHIEF GENERAL MANAGER (HR), RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI - 607801, TAMILNADU.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC Recruitment 2018, 67 Latest Vacancies, Apply Online www.nlcindia.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X