நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி!

மொத்த காலியிடங்கள்: 765
பணியிடம்: நெய்வேலி (தமிழ்நாடு)

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:

1. பிட்டர் - 120

2. டர்னர் - 45

3. மெக்கானிக் - 130

4. எலக்டிரிஷியன் - 100

5. வயர்மேன் - 120

6. மெக்கானிக் (டீசல்) - 25

7. மெக்கானிக் (டிராக்டர்) - 25

8. கார்பெண்டர் - 10

9. பிளம்பர் - 20

10. வெல்டர் - 70

11. பாஸா - 40

12. அக்கெளண்டன்ட் - 20

13. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 20

14. அஸிஸ்டென்ட் (எச்ஆர்) - 20

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ. 8,530- ரூ.9,748

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 16-07-2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2018

பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்படிவத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்எல்சி இந்தியா நிறுவனம்,
வட்டம் -20, நெய்வேலி - 607803.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள விளம்பர அறிக்கையை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC invites Online application for 765 Apprentice Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+