சென்னை காற்றாலை மையத்தில் வேலை!

Posted By: Kani

சென்னை, தேசிய காற்றாலை மையத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர், அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 07.05.2018-க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 3

பணி: திட்ட ஒருங்கிணைப்பாளர்

கல்வித் தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000/-

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்

சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 07.05.2018-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை இயக்குநர் ஜெனரல், தேசிய காற்றாலை மையம்.

வேளச்சேரி, 

தாம்பரம் மெயின் ரோடு,

பள்ளிக்கரணை,

சென்னை - 600 100.

என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தேசிய காற்றாலை மைய இணையதளத்தை பார்வைஇடவும்.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!

English summary
Niwe Recruitment for the post of Project Coordinator & Accounts Executive

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia