சென்னை காற்றாலை மின்உற்பத்தி மையத்தில் பணி!

சென்னையில் உள்ள காற்றாலை மின்உற்பத்தி மையத்தில் (NIWE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

சென்னையில் உள்ள காற்றாலை மின்உற்பத்தி மையத்தில் (NIWE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: புராஜெக்ட் இன்ஜினியர் (CE)

காலியிடம்: 03

கல்வித்தகுதி: சிவில் இன்ஜி., பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: புராஜெக்ட் இன்ஜினியர் (AP)

காலியிடம்: 01

கல்வித்தகுதி: அட்மாஸ்பியர் இயற்பியல்/மெட்ராலஜிசி பிரிவில் முதல் வகுப்பில் எம். எஸ்சி பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: புராஜெக்ட் இன்ஜினியர் (GIS)

காலியிடம்: 01

கல்வித்தகுதி: ஜியோ இன்பர்மேட்டிக் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை, முதுநிலைப்பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர்: புராஜெக்ட் இன்ஜினியர் (ME)

காலியிடம்: 01

கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: புராஜெக்ட் இன்ஜினியர் (EE)

காலியிடம்: 01

கல்வித்தகுதி: எலெக்ரிக்கல்&எலக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர்: புராஜெக்ட் இன்ஜினியர் (EI)

காலியிடம்: 02

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்மென்ரேஷன் & கன்ரோல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7.பணியின் பெயர்: பிஓ (அக்கெளண்ட்ஸ்)

காலியிடம்: 01

கல்வித்தகுதி: எதேனும் ஒரு இளநிலைப்பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 7 பணிகளுக்குமான சம்பள விகிதம்: ரூ50,000-60,000

வயது வரம்பு: 28-03-2018 ஆம் தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: ஜூனியர் இன்ஜினியர்

காலியிடம்: 02

கல்வித்தகுதி: எலெக்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்மென்ரேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர்: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் அஸிஸ்டெண்ட்

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.25,000

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறனறிவு பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

8 & 9 பணிகளுக்கான வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர். தகுதியானவர்கள் இந்த இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy director,
General (F&A)
velacherry,
Tambaram manin Road,
Pallikarani,
Chennai-600100.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'இன்பர்மேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் 'கேரியர்' லிங்கை கிளிக் செய்யலாம்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு லிங்க்:

4. அறிவிப்பு லிங்க்:

இந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெற முடியும்.

5.அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

5.அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை முழுமையாக படித்து பார்க்கவும்.

6. விண்ணப்பம்:

6. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பி.இ பட்டதாரிகளுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!பி.இ பட்டதாரிகளுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Institute of Wind Energy (NIWE) Chennai invites Off-line applications for appointment in following JE, JEA post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X