NITT Recruitment 2020: திருச்சி என்ஐடி-யில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு வி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NITT Recruitment 2020: திருச்சி என்ஐடி-யில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NITT)

பணி : ஆராய்ச்சி உதவியாளர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.இ.எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்

வயது வரம்பு : 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ. 20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Principal Investigator, Dr. S. Moorthi, Associate Professor/ EEE in National Institute of Technology, Tiruchirappalli-15

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.07.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy recruitment 2020: Apply For Research Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+