திருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு!

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அதிகாரி மற்றும் திட்ட பொறியாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.

By Saba

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அதிகாரி மற்றும் திட்ட பொறியாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

திருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • இளநிலை ஆராய்ச்சி அதிகாரி - 01
  • திட்ட பொறியாளர் - 01

கல்வித் தகுதி :

இளநிலை ஆராய்ச்சி அதிகாரி - எம்.எஸ்.சி இயற்பியல்
திட்ட பொறியாளர் - பி.இ மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

ஊதியம் :

இளநிலை ஆராய்ச்சி அதிகாரி - ரூ. 31,000
திட்ட பொறியாளர் - ரூ. 20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.05.2019 (இன்று) நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Dr. R. Justin Joseyphus, PI, DST-CRG Project, Department of Physics, National Institute of Technology, Tiruchirappalli 620 015.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://www.nitt.edu/home/other/jobs/PHY-JRF-APR-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy Recruitment 2019 Junior Research Fellow walk in interview
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+