திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள திட்ட ஊழியர்கள் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இன்று (ஜூலை 3) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
பணி : திட்ட ஊழியர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :-
- எம்.எஸ்சி வேதியியல்,
- எம்.எஸ்சி இயற்பியல்,
- எம்.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங்
ஊதியம் : ரூ.15000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 03.07.2019 (இன்று)
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Chemical Engineering Department, என்ஐடி திருச்சி.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.


Click it and Unblock the Notifications












