NIT Trichy Recruitment: கைநிறைய ஊதியத்துடன் என்ஐடி திருச்சியில் பணியாற்ற ஆசையா?

திருச்சி என்ஐடி-யில் (தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) காலியாக உள்ள திட்ட உதவியாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி என்ஐடி-யில் (தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) காலியாக உள்ள திட்ட உதவியாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NIT Trichy Recruitment: கைநிறைய ஊதியத்துடன் என்ஐடி திருச்சியில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி (NIT Trichy)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர், திட்ட இணையாளர்

கல்வித் தகுதி : பி.இ சிவில் பொறியியல், பி.டெக், எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட துறையில் பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

  • திட்ட உதவியாளர் - ரூ.12,000
  • திட்ட இணையாளர் - ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. K.Muthukkumaran, Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli - 620 015.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.02.2020 தேதி மாலை 4.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு லிங்க்கை காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Tiruchirappalli Recruitment 2020 Apply Online For Project Assistant And other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+