பி.காம், எம்.காம் பட்டதாரிகளுக்கு என்ஐடி-யில்வேலை வேண்டுமா?

ரூர்களா-வில் செயல்பட்டு வரும் தேசிய கல்வி நிறுவனத்தில் (NIT Rourkela) காலியாக உள்ள அலவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூர்களா-வில் செயல்பட்டு வரும் தேசிய கல்வி நிறுவனத்தில் (NIT Rourkela) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.காம், எம்.காம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.காம், எம்.காம் பட்டதாரிகளுக்கு என்ஐடி-யில்வேலை வேண்டுமா?

நிர்வாகம் : National Institute of Technology (NIT Rourkela)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 06

கல்வித் தகுதி : பி.காம், எம்.காம் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 33 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nitrkl.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 05.02.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nitrkl.ac.in/ எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Rourkela Recruitment 2020 Out – Walk-In For Office Assistant Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+