குருக்ஷேத்ராவில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1,59,100 முதல் ரூ.2,20,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் குருக்ஷேத்ரா (NIT)
பணி : Professors
காலிப் பணியிடம் : 06
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டெக்னாலஜி, அறிவியல், மேலாண்மை, Humanities போன்ற துறைகளில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், மேற்குறிப்பிட்ட துறைகளில் 10 முதல் 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,59,100 முதல் ரூ.2,20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nitkkr.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைந்துள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, National Institute of Technology, Kurukshetra-136119 (Haryana)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் nitkkr.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.